தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்
தஸ்பீஹ் தொழுகை ஒரு விளக்கம்
(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸாயீ
5/3/2021 • 9 minutes, 48 seconds
பித்அத் மற்றும் நபில் - என்ன வேறுபாடு?
லைலத்துல் கத்ர் அமல்கள் என்ற பதிவில் சொல்லப்பட்ட செய்திகளுக்கான விளக்கம்.
1. பித்அத் என்றல் என்ன?
2. சுன்னத்தான வணக்கங்கள் என்றல் என்ன?
3. நபிலான வணக்கங்கள் என்றல் என்ன?
4. நபிலுக்கும் பித்அத்திற்கும் என்ன வேறுபாடு?
5. ஒரே தொழுகையில் ஒரே சூராவை இரண்டுமுறை ஓதலாமா?
6. ஒரே ரக்அத்தில் ஒரே சூராவை பலமுறை ஓதலாமா?