Winamp Logo
Anaivarkkum Ariviyal Podcast Cover
Anaivarkkum Ariviyal Podcast Profile

Anaivarkkum Ariviyal Podcast

Tamil, Sciences, 1 season, 69 episodes, 11 hours, 9 minutes
About
அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.
Episode Artwork

உடற்பயிற்சி ஆயுளைக்கூட்டும்

வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு
5/20/20156 minutes, 41 seconds
Episode Artwork

தனியார் மயமாகும் ராக்கெட் ஏவுதல்

உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது
1/6/20159 minutes, 28 seconds
Episode Artwork

சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிர

இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன
9/16/20147 minutes, 42 seconds
Episode Artwork

அழிவின் விளிம்பில் 25% உலக மொழிகள்

அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
9/9/20147 minutes, 19 seconds
Episode Artwork

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை

இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
9/2/20147 minutes, 3 seconds
Episode Artwork

உலகின் முதல் முழுமையான உடல் உறுப

இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
8/26/20147 minutes, 16 seconds
Episode Artwork

செல்பேசிகளில் ஒளிந்திருக்கும் த

இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன
8/19/20148 minutes, 5 seconds
Episode Artwork

“இசையறிவு கற்கும் திறனை மேம்படுத

இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன
8/12/20146 minutes, 52 seconds
Episode Artwork

மலேரிய தடுப்பு மருந்து தயார்

மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு
8/5/20146 minutes, 59 seconds
Episode Artwork

நாய்களும் பொறாமைப்படும்!

மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்
7/29/20147 minutes, 49 seconds
Episode Artwork

நல்ல நட்புக்கு காரணம் மரபணுக்களா

நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சை
7/15/20148 minutes, 8 seconds
Episode Artwork

அல்சைமர் நோயை ஆரம்பத்திலேயே கண்ட

அல்சைமர் நோயை எளிய ரத்த பரிசோதனைமூலம் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு
7/8/201410 minutes, 51 seconds
Episode Artwork

உணவில் சர்க்கரை சரிபாதியாக குறைய

உட்கொள்ளும் உணவின் கலோரி அளவில் 10% சர்க்கரையில் இருந்து பெறலாம் என்பதை 5% ஆக குறைக்கப் பரிந்துரை
7/1/20148 minutes, 8 seconds
Episode Artwork

சனிக்கோளின் சந்திரனில் புதிய தீவ

சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவிப்பு
6/24/201410 minutes, 46 seconds
Episode Artwork

பார்வைக்குறைபாடுடையவர்களுக்கான

பெருமளவு பார்வை இழந்தவர்களுக்கான முப்பரிமாண ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் திருப்புமுனை
6/17/20148 minutes, 54 seconds
Episode Artwork

செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்

காற்சட்டைப்பைகளில் செல்பேசி வைப்பவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகளால் சர்ச்சை
6/10/20148 minutes, 51 seconds
Episode Artwork

போதுமான தூக்கமின்மை புற்றுநோயை த

தூக்கமின்மை பற்றிய மனிதர்களின் அலட்சியம் மிகப்பெரும் மருத்துவ ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
5/13/201413 minutes, 59 seconds
Episode Artwork

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை
4/29/201410 minutes, 43 seconds
Episode Artwork

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மர

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா என்பது குறித்து தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் எஸ் இளங்கோவின் ஆய்வுக்கண்ணோட்டம்
4/22/201417 minutes, 1 second
Episode Artwork

3500 ஆண்டு பாறை ஓவியங்கள் சொல்லும் ச

தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3500 ஆண்டு பழமையான பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கே ராஜனின் பேட்டி
4/15/201417 minutes, 27 seconds
Episode Artwork

முதுகுத்தண்டுவடத்தை மீள் செயலாக

பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவட நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி அதை மீண்டும் செயற்படவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி
4/8/20146 minutes, 41 seconds
Episode Artwork

ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினம் அரைக

மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவர்களின் அன்றாட உணவில் அரைகிலோ காய்கனிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரை
4/1/20148 minutes, 33 seconds
Episode Artwork

மனித மூக்கு ஒருலட்சம் வாசனைகளை ந

மனித நாசியானது ஒரு லட்சம் வகையான வாசனைகளை நுகரவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்
3/25/20148 minutes, 59 seconds
Episode Artwork

பெண்மயில்களை கவர பொய்க்குரலெழுப

பெண் மயில்களை ஈர்ப்பதற்காக, ஆண் மயில்கள் பொய்யான காதல் அகவல்களை எழுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
3/18/20148 minutes, 57 seconds
Episode Artwork

குரலைவைத்து ஆளை “இனம்” காணும் யா

யானைகள் மனிதர்களின் குரலை வைத்து அவரின் பாலினம், வயது, இனக்குழுமம் அனைத்தையும் கண்டுபிடிக்க வல்லவை என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
3/11/20149 minutes, 51 seconds
Episode Artwork

கோபப்பட்டால் மாரடைப்பு அதிகரிக்

ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
3/4/20148 minutes, 14 seconds
Episode Artwork

பிரவுனிங் முறையில் வறுத்த இறைச்ச

பிரவுனிங் முறையில் சமைக்கப்படும் இறைச்சியை சாப்பிட்டால் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை
2/25/201414 minutes, 33 seconds
Episode Artwork

கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான கார

நட் அலர்ஜி எனப்படும் கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான காரணம் குறித்த முரண்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த அலசல்
12/24/20139 minutes, 59 seconds
Episode Artwork

இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்ப

இந்தியாவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன
12/17/201314 minutes, 19 seconds
Episode Artwork

ஆரோக்கியமான செக்ஸ் ஆயுளை அதிகரிக

செவ்வாய் கிரகத்தில் வறண்ட ஏரி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியும், ஆரோக்கியமான பாலியல் உறவு ஆயுளை அதிகரிக்குமா என்பது குறித்து பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியின் பேட்டியும் இந்தவார (10-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
12/10/201312 minutes, 3 seconds
Episode Artwork

மூளைத்திறனில் ஆண்களும் பெண்களும

ஆண்--பெண் மூளைகள் அடிப்படையில் வெவ்வேறானவை என்று கூறும் ஆய்வின் முடிவுகள்; பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறப்பதாக கூறும் புதிய ஆய்வின் முடிவுகள்; ஹாங்காங்கில் பரவி வரும் புது ரக பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிகப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை இந்த வார (03-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
12/3/20136 minutes, 51 seconds
Episode Artwork

"ஆண் குரோமோசோம்கள் அவசியமே இல்லை"

இந்த வார (நவம்பர் 26, 2013) பிபிசி தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியலில் ஆண் குரோமோசோம்களே இல்லாத மனித இனம் சாத்தியமே என்கிற ஆய்வின் முடிவும், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறக்க காரணமானதாக கூறப்படும் கடுமையான கோமாரிநோய் குறித்த செவ்வியும் இடம் பெறுகின்றன
11/26/201312 minutes, 54 seconds
Episode Artwork

மேற்குத்தொடர்ச்சிமலை பாதுகாப்ப

இந்தவார (நவம்பர் 19,2013) அனைவர்க்கும் அறிவியலில் மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு செய்திருக்கும் பரிந்துரைகள் குறித்த ஒரு பார்வை
11/19/201314 minutes, 11 seconds
Episode Artwork

மனிதர்களின் முழங்காலில் புதிய தச

மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு; போலந்தில் துவங்கியுள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டின் சவால்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்
11/12/20139 minutes, 56 seconds
Episode Artwork

நாய் வாலாட்டுவது ஏன்?

இந்தவார (நவம்பர் 5, 2013) அனைவர்க்கும் அறிவியலில் தோல் புற்றுநோய், டவுன் சிண்ட்ரோம் ஆகியவற்றை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைகள்; நாய் வாலாட்டுவதை வைத்து அவற்றின் மகிழ்ச்சி அல்லது கோபத்தை கணிக்க முடியுமென ஆய்வாளர்கள் அறிவித்திருப்பது ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
11/5/20138 minutes, 46 seconds
Episode Artwork

ஆண்களைவிட பெண்கள் திறமைசாலிகள்

ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன
10/29/20137 minutes
Episode Artwork

தூக்கம் மூளையை சுத்தப்படுத்தும்

தூக்கம் மூளையை சுத்தப்படுத்துவதாகவும்,மாசான காற்று புற்றுநோயை தோற்றுவிக்குமெனவும்,வழுக்கைக்கு தீர்வு நெருங்கிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் அறிவிப்பு
10/22/20138 minutes, 2 seconds
Episode Artwork

பைலின் புயலில் பலியான பறவைகள்

இந்திய கிழக்கு கடற்கரையை தாக்கிய பைலின் புயலில், ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த நைஜீரிய நாரைகள் உள்ளிட்ட 1000 பறவைகள் பலி
10/15/201310 minutes, 14 seconds
Episode Artwork

மலேரியாவுக்கு புதிய தடுப்பு மருந

சிறார்கள் மத்தியில் மலேரிய தொற்றை பாதியாக குறைக்கும் புதிய மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
10/8/201314 minutes, 40 seconds
Episode Artwork

மெனோபாஸுக்கு பிறகும் தாயாக வசதி

இளவவயது மெனோபாஸ் நிலையை எட்டிய பெண்கள் குழந்தை பெற புதிய சாத்தியம்; தூக்கமின்மையும் உடலை பருமனாக்கும் என கண்டுபிடிப்பு
10/1/20138 minutes, 24 seconds
Episode Artwork

மழலைகளுக்குத் தேவை மதிய தூக்கம்

மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்துவதாகவும்;கோபம் தான் இணையத்தில் வேகமாக பரவும் மனித உணர்வு என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன
9/24/20136 minutes, 31 seconds
Episode Artwork

தொடரும் பேராபத்து

பிபிசி தமிழோசையின் (செப்-3,2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் புகுஷிமாவின் தொடரும் கதிரியக்க விபரீதம், விலங்குகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் மற்றும் வறுமை ஒருவரின் மூளைத்திறனை பாதிக்கும் என்னும் ஆய்வின் முடிவுகள் ஆகியவை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன
9/3/20138 minutes, 15 seconds
Episode Artwork

உடல்பருமனுக்கு மரபணுக்களும் கார

Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு மரபணுக் காரணிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு
7/16/201315 minutes, 18 seconds
Episode Artwork

புற்றுநோய் கண்டறிய புதியவழி

மனிதர்களின் புற்றுநோயை சிறுநீர் வாசனை மூலம் கண்டுபிடிக்க புதுவழி கண்டுபிடிப்பு
7/9/20137 minutes, 11 seconds
Episode Artwork

இந்திய நேவிகேஷன் செயற்கைக்கோள்

இந்தியாவின் முதல் வழிகாட்டி/இடம்காட்டும் செயற்கைக்கோளின் முக்கியத்துவம் என்ன?
7/2/201313 minutes, 10 seconds
Episode Artwork

ஏஞ்சலீனா ஜோலி: மார்பகற்று மருத்த

மார்பகங்களை அகற்றுவதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியுமா?
5/14/201314 minutes, 57 seconds
Episode Artwork

நரைமுடியை கருப்பாக்க புதுமருந்த

நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து; அதிகரிக்கும் பாதரசத்தால் அழியும் ஆர்க்டிக் நரிகள்
5/7/20138 minutes, 9 seconds
Episode Artwork

மருந்துக்குக் கட்டுப்படாத மலேரி

புதுரக மலேரிய ஒட்டுண்ணியை கண்டறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் அறிவிப்பு
4/30/20139 minutes, 30 seconds
Episode Artwork

டீசல் சுரக்கும் பாக்டீரியாக்கள்

மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியங்கள் டீசல் சுரக்கின்றன; டேப்ளெட்கள் குழந்தைகளுக்கு நல்லது என்கிறது ஆய்வு
4/23/20136 minutes, 55 seconds
Episode Artwork

ரத்த அழுத்தத்தை குறைக்கும் பீட்ர

பீட்ரூட் ரத்த அழுத்தத்தை குறைக்கும்; பீர் சுவை குடிக்கத் தூண்டும்
4/16/20137 minutes, 27 seconds
Episode Artwork

"குரங்கிலிருந்து மொழி பிறந்தது"

மனிதன் மட்டுமல்ல, அவன் மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து
4/9/20137 minutes
Episode Artwork

புவி வெப்பமடைவதால் தென் துருவ கட

தென் துருவத்தில் உறைந்துபோன கடல் பரப்பு அதிகரித்து வருவதற்கு புவி வெப்பமடைவதே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
4/2/20135 minutes, 52 seconds
Episode Artwork

பாக்டீரியாவால் இயங்கும் பாட்டரி

உயிரி மின்கலங்களாக பாக்டீரியாக்கள் செயல்படக்கூடிய ஒரு கண்டுபிடிப்பின் அருகில் நாம் இருக்கிறோம்.
3/26/20136 minutes, 38 seconds
Episode Artwork

விருப்பத்தில் வெளிப்படும் அடையா

ஒருவரின் முகநூல் விருப்பங்கள் அவர் அடையாளத்தை காட்டும் என்கிறது ஆய்வு
3/20/20139 minutes, 7 seconds
Episode Artwork

அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யா

அடுத்த பத்தாண்டுகளில் ஆப்ரிக்க காட்டுயானைகள் அழிந்துவிடும் ஆபத்து குறித்த எச்சரிக்கை
3/5/20138 minutes, 57 seconds
Episode Artwork

லெமூரிய கண்டம் உண்மையா?

இந்திய பெருங்கடலில் மூழ்கிய மிகப்பெரிய கண்டம் தொடர்பாக புதிய கண்டுபிடிப்பு
2/26/20138 minutes, 27 seconds
Episode Artwork

2012இன் மருத்துவ சாதனைகளும் 2013இன் சவ

2012 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சில மருத்துவ முன்னேற்றங்கள்; 2013 எதிர்பார்ப்புகள்
1/1/20137 minutes, 13 seconds
Episode Artwork

இணைய தமிழின் இன்றைய தேவையென்ன?

சிதம்பரத்தில் நடக்க இருக்கும் 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு குறித்த செவ்வி
12/25/201217 minutes, 8 seconds
Episode Artwork

நிலவுடன் மோதும் நாசாவும் மாயன் ந

நாசா செய்மதிகள் நிலவில் மோதியது ஏன்? மாயன் நாட்காட்டி உண்மையாகுமா?
12/18/201216 minutes, 44 seconds
Episode Artwork

அண்டார்டிகா ஏரி ஆய்வும், இந்திய க

5 லட்சம் ஆண்டுகளாக புதையுண்ட அண்டார்டிகா ஏரியில் ஆய்வு; புதுரக கண்ணற்ற கெளுத்திமீன் இந்தியாவில் கண்டுபிடிப்பு
12/11/20128 minutes, 33 seconds
Episode Artwork

ஐநா இணைய மாநாடும் அமெரிக்க எதிர்

சுமார் 200 நாடுகள் பங்கேற்கும் ஐநா இணைய மாநாட்டை அமெரிக்கா எதிர்ப்பது ஏன்?
12/4/20128 minutes, 24 seconds
Episode Artwork

தோஹா மாநாடும் தொடரும் சர்ச்சையும

காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா மாநாடு குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்
11/27/201211 minutes, 15 seconds
Episode Artwork

அண்ணாமலை தீபமும் ஆளில்லா விமானமு

திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பில் பயன்படும் ஆளில்லா விமானம்
11/20/201213 minutes, 18 seconds
Episode Artwork

முக்கிய கண்டுபிடிப்பு

கோமா நிலையிலும் மனிதமூளை விழிப்புடன் இருப்பதாக கண்டுபிடிப்பு
11/13/20127 minutes, 53 seconds
Episode Artwork

நடுங்கவைத்திருக்கும் நிலநடுக்க

இத்தாலிய விஞ்ஞானிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
10/30/20129 minutes, 19 seconds
Episode Artwork

பேசும் திமிங்கலம்; மூளையை மேம்பட

அமெரிக்க திமிங்கலம் மனிதன் போல பேசுகிறது; முதுமையில் உடற்பயிற்சி மூளையை மேம்படுத்துகிறது
10/23/20127 minutes, 15 seconds
Episode Artwork

நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய

நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
10/16/201210 minutes, 59 seconds
Episode Artwork

வானிலிருந்து பூமிக்கு ஒரு சாதனை

வானத்திலிருந்து பூமியை நோக்கி குதிக்கும் சாதனையாளர் பீலிக்ஸ் பவும்கார்ட்னரின் புதிய சாதனை முயற்சி; தக்காளி பக்கவாதத்தை தடுக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை
10/9/20127 minutes, 4 seconds
Episode Artwork

அதிகரிக்கும் முதியவர்கள்; அழிந்த

உலக மக்கட்தொகையில் முதியவர்கள் அதிகரித்துவருவது குறித்து ஐநா மன்றம் கவலை; பராமரிப்புக்கு அரசுகள் ஆவண செய்யுமா? புவி வெப்பமடைவதால் கடலில் கால்வாசி மீனினங்கள் காணாமல் போகுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை
10/2/20127 minutes, 23 seconds