Winamp Logo
Ulagai Maatriya Thalaivargal - Tamil podcast | Hello Vikatan Cover
Ulagai Maatriya Thalaivargal - Tamil podcast | Hello Vikatan Profile

Ulagai Maatriya Thalaivargal - Tamil podcast | Hello Vikatan

Tamil, History, 1 season, 23 episodes, 7 hours, 25 minutes
About
This show is collective podcast of the Ulagai Maatriya Thalaivargal from Hello Vikatan !
Episode Artwork

Episode 16 உலகின் முதல் பேரரசன் செங்கிஸ்கானின் கதை.. - Writer Muthukrishnan | Hello Vikatan

உலகின் முதல் பேரரசன் செங்கிஸ்கானின் கதை..Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202224 minutes, 45 seconds
Episode Artwork

Ep 19 Krishnammal Jagannathan | தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய போராளி Explains writer Muthukrishnan | Hello Vikatan

Krishnammal Jagannathan | தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய போராளி...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202216 minutes, 52 seconds
Episode Artwork

Ep 20 Irom Chanu Sharmila | இரும்பு மங்கை இரோம் ஷர்மிளாவின் கதை - Explains Writer Muthukrishnan | Hello Vikatan

Irom Chanu Sharmila | இரும்பு மங்கை இரோம் ஷர்மிளாவின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202218 minutes, 58 seconds
Episode Artwork

Ep 15 பிரெஞ்சு புரட்சியின் நாயகன்...வால்ட்டேரின் கதை... | Writer Muthukrishnan | Hello Vikatan

பிரெஞ்சு புரட்சியின் நாயகன்...வால்ட்டேரின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202218 minutes, 19 seconds
Episode Artwork

Ep 14 B R Ambedkar Life Story : இந்தியாவின் அறிவாயுதம் அம்பேத்கர் கதை | Writer Muthukrishnan | Hello Vikatan

 B R Ambedkar Life Story : இந்தியாவின் அறிவாயுதம் அம்பேத்கர் கதைHosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202225 minutes, 15 seconds
Episode Artwork

Ep 17 சர்வாதிகாரத்தால் வீழ்ந்த ஹிட்லரின் கதை.. - Writer Muthukrishnan | Hello Vikatan

சர்வாதிகாரத்தால் வீழ்ந்த ஹிட்லரின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202224 minutes, 18 seconds
Episode Artwork

Ep 13 South Africa விடுதலை நாயகன் Nelson Mandela கதை | Writer Muthukrishnan | Hello Vikatan

தென்னாபிரிக்காவின் விடுதலை நாயகன் நெல்சன் மண்டேலாவின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202222 minutes, 36 seconds
Episode Artwork

Episode 22 பாகிஸ்தானில் பெண் கல்வியின் கதவுகளைத் திறந்த மலாலா வின் கதை..! - Explains Writer Muthukrishnan | Hello Vikatan

பாகிஸ்தானில் பெண் கல்வியின் கதவுகளைத் திறந்த மலாலா வின் கதை..!Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202218 minutes, 17 seconds
Episode Artwork

Ep 18 அடங்க மறுத்த அமெரிக்க சிறுத்தை Malcolm x-ன் கதை - Writer Muthukrishnan

அடங்க மறுத்த அமெரிக்க சிறுத்தை Malcolm x-ன் கதை - Writer Muthukrishnan
8/18/202215 minutes, 22 seconds
Episode Artwork

Episode 10 Alexander - கிரேக்க பேரரசை உருவாக்கிய தலைவன் கதை | Writer Muthukrishnan | Hello Vikatan

இந்த மண்ணை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் ... தாங்கள் எவ்வளவு பெரிய நாட்டை ஆள்கிறோம் என்பதில்தான் தங்கள் கவுரவம் இருப்பதாக கருதினார்கள் ... அதற்காகவே பெரும் பெரும் ராணுவத்தை கட்டமைத்து அவர்களை வைத்து போர் செய்வதையே தங்களின் பெரும் விருப்பமாக கொண்டிருந்தார்கள் .அப்படி ஓர் மிகப்பெரிய படையணியை உருவாக்கி இந்த உலகப்பந்தை கிரேக்கம் என்ற ஓர் குடையின் கொண்டு வரவேண்டும் என்ற தீரா வேட்கையோடு அலைந்து திரிந்து உலகின் பெரும்பகுதியை வென்றெடுத்தவன் மாவீரன் அலெக்ஸ்சாண்டர் ... அலெக்ஸ்சாண்டரின் போர்த்திறன் நிர்வாக திறன் பற்றிய பல சுவையான செய்திகளைத்தான் இந்த காணொளியில் பார்க்க இருக்கிறோம் ... வாங்க பார்க்கலாம் ...Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
8/18/202216 minutes, 25 seconds
Episode Artwork

Ep 21 இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித் ரி பாய் பூலே வின் கதை.. - Explains Writer Muthukrishnan | Hello Vikatan

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித் ரி பாய் பூலே வின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202216 minutes, 25 seconds
Episode Artwork

Ep 11 யாரும் அறிந்திடாத Abraham Lincoln-ன் கதை..! - உலகை மாற்றிய தலைவர்கள் | Writer Muthukrishnan | Hello Vikatan

யாரும் அறிந்திடாத Abraham Lincoln-ன் கதை..!Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
8/18/202217 minutes, 2 seconds
Episode Artwork

Ep 12 பொதுவுடைமைப் புரட்சியாளர்... Karl Marx -ன் கதை... |Hello Vikatan

பொதுவுடைமைப் புரட்சியாளர்... கார்ல் மார்க்சின் கதை...Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
8/18/202223 minutes, 19 seconds
Episode Artwork

Ep 23 உலகம் போற்றும் மரங்களின் தாய் வங்காரி மாத்தாயின் கதை - Explains Writer Muthukrishnan | Hello Vikatan

உலகம் போற்றும் மரங்களின் தாய் வங்காரி மாத்தாயின் கதை...Hosted by Writer Muthukrishnan | Podcast channel manager - Prabhu venkat
8/18/202218 minutes, 59 seconds
Episode Artwork

Ep 9 History of Mao Zedong | மாவோ வரலாறு | WriterMuthukrishnan | Hello Vikatan

This Podcast about the story of Mao Zedong...Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
4/28/202220 minutes, 55 seconds
Episode Artwork

Ep 8 Jawaharlal Nehru : The story of Jawaharlal Nehru, the sculptor of modern India | EP 8 | Hello Vikatan

#NewsSense #TamilNews #WriterMuthukrishnan #Nehru தன் வாழ்நாளில் பெரும் நாட்களை தன் தாய் நாட்டின் பணியை தனது பணியாய் யார் தன் தோள்களில் சுமக்கிறார்களோ அவர்களை வரலாறும் தன் தோள்களில் சுமக்க ஒருபோதும் மறந்ததில்லை என்பததற்கு ஒப்ப தன் வாழ்வின் நீண்ட நாட்களை பொதுவாழ்வுக்கு ஒப்புக்கொடுத்த ஓர் ஒப்பற்ற தலைவர் நவீன இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படும் பண்டிதர் ஜவர்ஹலால் நேரு அவர்கள் ... நேருவின் தன்னலமற்ற பொது வாழ்வின் சில துளிகளைத்தான் இந்த காணொளியில் காண இருக்கிறோம் ... வாங்க பார்க்கலாம்.Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
4/3/202219 minutes, 5 seconds
Episode Artwork

Ep 7 Tipu Sultan: The story of Tipu Sultan, the tiger hero of Mysore | Hello Vikatan

சிம்ம சொப்பனம் - மன்னிப்பு கேட்க மறுத்த மாவீரன் திப்பு சுல்தான் ...#TipuSultan #History #TamilstoriesHosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
3/25/202216 minutes, 18 seconds
Episode Artwork

Ep 6 Annai Therasa - Did Mother Teresa come to convert religion ? | Writer Muthukrishnan | Hello Vikatan

கல்விப்பணியில் ஈடுபட்டுக்கொண்டே சமூக பணிகளையும் செய்து வந்தாலும் அன்றைய கல்கத்தா நகரில் வாழ்ந்து வந்த விளிம்பு நிலை மக்களின் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத அவல வாழ்வு, அன்னை தெரஸாவுக்குள் அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது . மேலும் 1946 ஆண்டில் கல்கத்தாவில் ஏற்பட்ட மத கலவரம் பெரும்பாலான எளிய மக்களின் வாழ்வை சீர் குலைத்திருந்தது . ஆசிரியப் பணியில் இருப்பதால் சமூகப்பணியை முழு வீச்சோடு செய்யவில்லை என்பதை உணர்ந்த அன்னை தெரேசா முழுவதுமாக சமூகப்பணியில் ஈடுபடும் பொருட்டு ஆசிரியப்பணியில் இருந்து விலகுவது என முடிவெடுத்தார் ... 1948 ஆம் ஆண்டு ஆசிரியப்பணியில் இருந்து விலகி முழுநேர சமூகசேவையாளராக தனது பணியை தொடர்ந்தார் ......#annaiterasa #Tamilpodcast #Tamilstories #HistoryHosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
3/22/202217 minutes, 11 seconds
Episode Artwork

Ep 5 who created Singapore | Lee Kuan Yew | Hello Vikatan

நாட்டைக் கட்டமைத்தவர்கள் வகுத்துத் தந்த பாதைகளில் இருந்து நாடுகள் விலகிச் செல்கின்றன என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார். தங்கள் நாட்டிலும் அதுபோன்றவர்கள் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் தனது சொந்த தந்தை லீ குவான் யூவை குறித்தே அவர் பேசியிருந்தார். இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளைப் போல தங்கள் நாடும் பாதை விலகிச் சென்று விடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
3/20/202220 minutes, 17 seconds
Episode Artwork

Ep 4 Martin Luther King Jr The story of hope - "Everyone's Master" | Hello Vikatan

Martin Luther King Jr. lived an extraordinary life. At 33, he was pressing the case of civil rights with President John Kennedy. At 34, he galvanized the nation with his "I Have a Dream" speech. At 35, he won the Nobel Peace Prize. At 39, he was assassinated, but he left a legacy of hope and inspiration that continues today.#Lifehistorypodcast #Tamilpodcast #Tamilstories #History #UMTHosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
3/17/202215 minutes, 28 seconds
Episode Artwork

Ep 3 Mahatma Gandhi | The story of the Father of the Nation Mahatma Gandhi | Hello Vikatan

Mahatma Gandhi Life History.Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
3/15/202219 minutes, 41 seconds
Episode Artwork

Ep 2 Che Guevara | The revolutionary who won the liberation of Cuba | Hello Vikatan

Che Guevara Life History.Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
3/14/202221 minutes, 37 seconds
Episode Artwork

Ep 1 Spartacus | உலகை மாற்றிய தலைவர்கள் | Hello Vikatan

மனிதர்களை மனிதர்களே அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிக்கிடந்தது. ரோம் நகரில் இந்தக் கலாசாரம் கொஞ்சம் தீவிரமாக இருந்தது. பொன், பொருளை வைத்திருப்பதைப் போல, அதிக அடிமைகளை வைத்திருப்பதையும் கவுரவமாக கருதியவர்கள் அங்கு நிரம்ப இருந்தனர்.மாட மாளிகைகளை கட்டுவதற்காகவும், தோட்டம் வயல்களை பராமரிப்பதற்காகவும், சொல்லும் வேலையை சொன்னபடி செய்யவும், தங்களை புகழ்ந்து கவிபாடவும் அந்த அடிமைகளை செல்வச்செழிப்பு மிகுந்த பலரும் பயன்படுத்தினர். மேலும் சிலர் தங்களை எதிர்க்க நினைப்பவர்களிடம் வாதங்கள் செய்வதற்கும், போர்புரிவதற்கும் கூட, தாங்கள் விலை கொடுத்து வாங்கியவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.அப்படி விலைக்கு வாங்கப்பட்டவர்களில் ஒருவன் தான், ஸ்பார்டகஸ் (Spartacus).Hosted by Writer Muthukrishnan |Podcast channel manager - Prabhu venkat
3/13/202217 minutes, 54 seconds